Agents Demonstrated

img

முகவர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

எல்ஐசி பங்குகளை பங்குச்சந்தையில் பட்டியலிடும் மசோதாவை கைவிட வேண்டும், நேரடி அன்னிய முதலீட்டு அளவை உயர்த்தும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி வெள்ளியன்று (ஆக.9) முகவர்கள் (லிகாய்) சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.